மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். பணத்தை மிக கவனமாக கையாளவும். மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக்காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் பெறவும். உறவினர்கள் உதவிகேட்டு உங்களிடம் வருவர். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். கணவன் மனைவி அந்நோயன்யம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com